ரமல் சிறிவர்தன தனது பதவியில் இருந்து இராஜினாமா
இலங்கை போக்குவரத்து சபை தலைவர் ரமல் சிறிவர்தன தனது பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளார் என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.