செவ்வந்திக்கு 90 நாட்கள் தடுப்பு காவல்
இஷாரா செவ்வந்தி மற்றும் 2 சந்தேக நபர்களை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி பெறப்பட்டுள்ளதாக பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.