சாமர சம்பத் சி.ஐ.டியில் முன்னிலை

பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவில் இன்று (21) முன்னிலையாகியுள்ளார்.

வாக்குமூலமொன்றை வழங்குவதற்காக அவர் இன்று சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

Similar Posts