‘டெய்சி ஆச்சி’ பிணையில் விடுதலை

Date:

நிதிச் சலவை வழக்கில் இன்று (05) காலை கைதுசெய்யப்பட்ட யோஷித ராஜபக்ஷவின் பாட்டி ‘டெய்சி ஆச்சி’ என்றும் அழைக்கப்படும் டெய்சி பொரஸ்ட், கடுவெல நீதவான் நீதிமன்றத்தால் ரூபாய் 5 மில்லியன் மதிப்புள்ள மூன்று பிணைப் பத்திரங்களின் கீழ் விடுதலை செய்யப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும்

புனித தந்த தாது சின்ன வழிபாடு காரணமாக கண்டியிலும் அதைச் சுற்றியுள்ள...

பலத்த மின்னல் ஏற்படும் அபாயம்: எச்சரிக்கை

இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் ஏற்படும் அபாயம் குறித்து வளிமண்டலவியல்...

A/L பெறுபேறுகள் இன்றிரவு வெளியிடப்படும்

2024 ஆம் ஆண்டின் க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் இன்றிரவு வெளியிடப்படுமென...

பெசில் மீண்டும் அரசியலில்…

முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ச மீண்டும் நேரடி அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளார். எதிர்வரும்...