குற்றப்புலனாய்வு பிரிவினரால் இன்று காலை (25) கைது செய்யப்பட்ட யோஷித ராஜபக்ஷ, சற்று முன்னர் கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். இதன் பின்னர், அவர் ஜனவரி 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
யோஷிதவை விளக்கமறியலில் வைக்க உத்தரவு
Date: