மகளிர் பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட்டில் முதல் கட்ட ஆட்டங்கள் வதோதராவில் முடிவடைந்த நிலையில் 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் பெங்களூரில் இன்று (22) தொடங்கியது.
ஒரு நாள் ஓய்வுக்கு பிறகு நடைபெறும் 7 ஆவது லீக் ஆட்டத்தில் முன்னாள் சம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, நடப்பு சம்பியன் பெங்களூர் ரோயல் சேலஞ்சர்சை எதிர்கொண்டு ஆடியது.
அதன்படி, மும்பை அணி 19.5 ஒவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 170 ஓட்டங்கள் எடுத்தது.
பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது.