அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் இரண்டு சிறிய விமானங்கள் மோதிக்கொண்டதில் 2 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விபத்துக்குள்ளான இரண்டு விமானங்களிலும் நான்கு பேர் இருந்ததாகவும் உயிரிழந்தவர்களின் தகவல் வெளியிடப்படவில்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.