சீரற்ற காலநிலையால் பதுளை மாவட்டத்தில் ஆறு இடங்களில் மண்சரிவு ஏற்ப்பட்டுள்ளதாகவும். 15 பேர் காணாமல் போயுள்ளதாகவும், அவர்களில் 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பதுளை மாவட்ட செயலாளரினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலையால் பதுளையில் நால்வர் பலி
Date:



