களுபோவில புத்தகோஷ மகா வித்தியாலயத்திற்கு அருகில் இன்று (16) பிற்பகல் மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு துப்பாக்கிதாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக கொஹுவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் உயிர் சேதமோ, காயமோ ஏற்படவில்லை என போலீசார் தெரிவித்தனர்.
அப்பகுதியில் உள்ள வாகன உதிரி பாகங்கள் கடையை குறிவைத்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
களுபோவிலயில் துப்பாக்கிச் சூடு
Date: