அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீன் எம்.பியின் தந்தையார் பதியுதீன் ஹாஜியார் திங்கட்கிழமை (17) காலமானார்.
ஜனாஸா தற்போது இன்று (18) தில்லையடி – அல்மினா புரத்துக்கு கொண்டு செல்லப்பட்டு புத்தளம்இ ரத்மல்யாய அல்- காசிமி சிட்டி மையவாடியில் இன்று (18) அஸர் தொழுகைக்குப் பின்னர் நல்லடக்கம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.