பட்டலந்த அறிக்கை தொடர்பான விவகாரங்களில் அமைச்சர் கே.டி. லால் காந்தவை விசாரிக்க வேண்டுமென ஐக்கியமக்கள் சக்தியின் தொழிலாளர் அமைப்பின் பேச்சாளர் ஆனந்த பாளித, சபையின் தலைவர் பிமல் ரத்னாயக்க , மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரல கோரிக்கை விடுத்துள்ளனர்.
பட்டலந்த அறிக்கை: கே.டி. லால் காந்தவை விசாரிக்க கோரிக்கை
Date: