ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க ஐக்கிய அரபு இராச்சியம் சென்றதையடுத்து, அவரின் கீழ் செயல்படும் முக்கிய அமைச்சகங்களை மேற்பார்வையிட நியமிக்கப்பட்ட தற்காலிக பதில் அமைச்சர்களின் விவரங்கள் பின்வருமாறு:
டிஜிட்டல் பொருளாதாரத்தின் பதில் அமைச்சர்: பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன
பாதுகாப்பு அமைச்சகத்தின் பதில் அமைச்சர்: அருண ஜெயசேகர (பாதுகாப்பு பிரதி அமைச்சர்)
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்கான பதில் அமைச்சர்: தொழிலாளர் அமைச்சர் மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்கான பிரதி அமைச்சர், கலாநிதி அனில் ஜெயந்த பெர்னாண்டோ
வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சகத்தின் பதில் அமைச்சர்: வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர், அருண் ஹேமசந்திர நியமனங்கள் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.