2025 சர்வதேச அரச உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு பெப்ரவரி 11 முதல் 13 ஆம் திகதிவரை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
அரச உச்சி மாநாட்டில் பங்கேற்ற பின்னர் இன்று (11) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க டவ் ஜோன்ஸ் நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி அல்மார் லெட்டோரை (Almar Latour) சந்தித்தார்.
