மக்களுக்கு அவசர அறிவிப்பு
கூரை சூரிய மின்கல சக்தியை பயன்படுத்துவோர் இன்று (9) மாலை 4 மணி வரை தேசிய மின் கட்டமைப்பிலிருந்து தங்கள் இணைப்புகளை துண்டிக்குமாறு மின்சக்தி அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.