தேசபந்துவுக்கு எதிரான குற்றச்சாட்டு : பாராளுமன்ற குழு கூடுகிறது

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்கும் பிரேரணையை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 5ஆம் திகதி விவாதிப்பதற்கு பாராளுமன்ற விவகாரக் குழு தீர்மானித்துள்ளது.

Similar Posts