தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் தலைவர் சிந்தக தர்ஷன ஹேவாபத்திரனவும் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், ஒக்டோபர் 4ஆம் திகதி, இளைஞர் சேவை மன்றத்தின் தலைவராக சிந்தக பொறுப்பேற்றார்.
சுமார் நான்கு மாதங்கள் தலைவராக கடமையாற்றிய அவர் இந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் பதவி விலகும் நான்காவது தலைவர் ஆவார்.