அம்பலாங்கொடை தொழிலதிபர் கொலை : பிரதான சந்தேக நபர் கைது
அம்பலாங்கொடை பகுதியில் தொழிலதிபர் ஒருவரின் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சந்தேகநபர் கொள்ளுப்பிட்டியில் உள்ள தங்கும் விடுதியொன்றில் வைத்து நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
