மஹாபொல பல்கலைக்கழக மாணவர்களுக்கான புலமைப்பரிசில் கொடுப்பனவு ரூ.5,000 லிருந்து ரூ.10,000 ஆக அதிகரிக்கப்படும் என தெரிவித்தார்.
அத்துடன் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கான தரம் 5 புலமைப்பரிசில் கொடுப்பனவு ரூ.750 லிருந்து ரூ.1,500 ஆகவும் அதிகரிக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.