அமெரிக்காவின் நியூயோர்க் நகரிலுள்ள லாங் தீவில் ஏற்பட்ட அடர்ந்த காட்டுத் தீயால் புகை சூழ்ந்துள்ளது. இதனால் அங்கு அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காட்டுத்தீயினால் வீடுகள் மற்றும் இரசாயன தொழிற்சாலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.