குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஹர்ஷ இலுக்பிட்டிய சார்பாக தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவின் பரிசீலனையை உயர் நீதிமன்றம் ஜனவரி 29ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.
மேலும், இந்த பிணை மனு தொடர்பான விசாரணையை நீதிபதி பிரீதி பத்மன் சூரசேன தலைமையிலான அமர்வு எதிர்வரும் ஜனவரி 29ஆம் திகதியில் மேற்கொள்ள தீர்மானித்துள்ளது.