நாட்டில் தற்போது நிலவும் அதிக வெப்பமான காலநிலை தொடர்பில் எவ்வாறு செயற்பட வேண்டும் என பாடசாலைகளுக்கு பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன.
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு அனைத்து மாகாண செயலாளர்கள், கல்விப் பணிப்பாளர்களுக்கும் பரிந்துரைகளை வழங்கியுள்ளது மற்றும் முழுமையான விவரங்களுக்கு கீழே உள்ள இணைப்பைப் பார்வையிடவும்.

