பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து பாராளுமன்ற மற்றும் உள்ளாட்சி உறுப்பினர்களும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலகக் குழுக்களுடன் சம்பந்தப்பட்டவர்களா என்பதை விசாரிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
பல பொது பிரதிநிதிகள் பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்பு வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
அவர்களுக்கு எதிராக சிறப்பு விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறிப்பிட்டுள்ளார்.



