நெல் சந்தையுடாக கொள்வனவு செய்யப்படும் ஒரு கிலோ நெல்லுக்கு செலுத்த வேண்டிய உத்தரவாத விலையை அரசாங்கம் அறிவிந்துள்ளது.
அதன்படி,
நாடு நெல் கிலோகிராம் 120 ரூபா
சம்பா நெல் கிலோகிராம் 125 ரூபா
கீரி சம்பா நெல் கிலோகிராம் 132ரூபாவுக்கு வாங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
மேலும், அரிசியின் விலையையும் விவசாயிகளின் உற்பத்தி செலவுகளையும் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார்.