ஹமாசின் கட்டுப்பாட்டில் இருந்த நான்கு இஸ்ரேலிய இராணுவ வீராங்கனைகள் இன்று (25) விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்த விடுதலை தொடர்பான தகவல்களை இஸ்ரேலிய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். விடுதலை செய்யப்பட்ட வீராங்கனைகள் உடனடியாக மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்களின் குடும்பங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.