ஹொரோயின் வைத்திருந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட அநுராதபுரம், எப்பாவல பிரதேசத்திலுள்ள ஆரம்ப பாடசாலையின் முன்னாள் அதிபர் டிசம்பர் 10ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
தம்புத்தேகம நீதவான் நீதிமன்றத்திலேயே இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.



