முதலாம் தவணையின் முதல் கட்டம் இன்றுடன் நிறைவு

2026ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளில் முதலாம் தவணையின் முதலாம் கட்டம் இன்றுடன் (13) நிறைவடைகிறது.

அதன்படி, இன்று முதல் மார்ச் மாதம் 02ஆம் திகதி வரை அரச மற்றும் அரச அணுசரனையின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட செயற்பாடுகள் மார்ச் 03ஆம் திகதி ஆரம்பமாவதோடு, ஏப்ரல் 10ஆம் திகதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Similar Posts