வர்த்தமானி அறிவிப்பு வெளியீடு

தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிமூல ஆசிரியர் வெற்றிடங்களுக்கு அரச சேவையில் பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டித்தெரிவு தொடர்பான அசாதாரண வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கான விண்ணப்பங்கள் நாளை (05) காலை 9 மணி முதல் 19 ஆம் திகதி இரவு 9 மணி வரை ஒன்லைனில் ஏற்றுக்கொள்ளப்படும்.

Similar Posts