புறக்கோட்டையில் உள்ள ஒரு கடையில், உற்பத்தி ஆண்டு மாற்றப்பட்டு விற்பனைக்கு தயாராக இருந்த சுமார் 220 கிலோகிராம் எடையுள்ள காலாவதியான பேரீச்சம் பழங்கள் சனிக்கிழமை (08) நடத்தப்பட்ட சோதனைக்கு போது நுகர்வோர் விவகார அதிகார சபையின் கம்பஹா மாவட்ட சோதனைப் பிரிவினால் கைப்பற்றப்பட்டன.
அந்த வர்த்தகருக்கு எதிராக அடுத்த வாரம் மாளிகாகந்த நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படவுள்ளதாக அதிகார சபை தெரிவித்துள்ளது.