முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலை குறைப்பு

Date:

சந்தையில் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் சில்லறை விலை குறைந்துள்ளது.

முட்டை ஒன்றின் விலை 26 ரூபா தொடக்கம் 30 ரூபாவாகவும் ஒரு கிலோ கோழி இறைச்சி 650 ரூபாவிலிருந்து 850 ரூபாவாகவும் காணப்படுவதாக சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முட்டை மற்றும் கோழி இறைச்சியின் உற்பத்தி அதிகரிப்பு மற்றும் தேவை குறைவினால் விலை குறைவடைந்துள்ளதாகவும் இறைச்சி மற்றும் முட்டை உற்பத்தியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

பல்பொருள் அங்காடிகளில் பத்து முட்டைகள் கொண்ட ஒரு பொதி 500 முதல் 520 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் சுட்டிக்காட்டுகின்றனர். இதேவேளை, கோழி இறைச்சியின் மொத்த விலை ஒரு கிலோ 600 ரூபா எனவும் குறிப்பிடுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

தங்கம் விலை மீண்டும் எகிறியது

உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ள அதேவேளை, அதற்கு இணையாக உள்நாட்டு...

முன்னாள் சபாநாயகர் கைது

சப்புகஸ்கந்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் முன்னாள் சபாநாயகர் அசோக...

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து கொடுப்பனவு

நாட்டில் தற்போது நிலவும் அனர்த்த நிலைமை மற்றும் எதிர்வரும் பண்டிகைக் காலத்தை...

காணாமல் போனோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

அனர்த்த நிலமைகள் தொடர்பான விரிவான அறிக்கையின் சாராம்சத்தை அனர்த்த முகாமைத்துவ நிலையம்...