அம்பலங்கொடையில் உள்ள படபொல நிந்தன கூட்டுறவு கடையிலிருந்து வாங்கிய உலர்ந்த திராட்சைப் பொதியில் இறந்த பல்லி காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் நுகர்வோரின் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியதுடன், சம்பந்தப்பட்டவர்களால் அதற்கு எதிராக அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
