அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு எதிராக டெல்லியில் காங்கிரஸ் கட்சியினர் நேற்று (06)
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பின் உருவ பொம்மையை எரித்து டெல்லியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நாடு கடத்தப்பட்ட இந்தியர்களுக்கு அமெரிக்கா அதிகாரிகள் கைவிலங்கு போட்டு கொடுமைப்படுத்தியதற்கு கண்டம் தெரிவித்து இந்திய இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் தங்களது கைகளில் கை விலங்கு அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.