இலவச பாடசாலை சீருடைகளை வழங்க சீன அரசாங்கம் இணக்கம்

2026ஆம் ஆண்டு இலவச பாடசாலை சீருடைகளை வழங்குவதற்கு சீன அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இன்று (15) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது அமைச்சர் இதனை தெரிவித்தார்.

Similar Posts