Uncategorized

      ஸ்ரீ தலதா வழிபாட்டிற்கு வர வேண்டாம் : பக்தர்களிடம் வேண்டுகோள்

      ஸ்ரீ தலதா வழிபாட்டிற்காக எந்தவொரு காரணத்திற்காகவும் புதிய பக்தர்களை இணைத்துக் கொள்ள மாட்டோம் என பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளனர். ஸ்ரீ தலதா வழிபாட்டிற்காக வந்த பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், நேற்று (24)முதல் இதில் பங்கேற்க...

      குருநாகல் மாவட்டத்தில் இ.தோ.கா வேட்புமனுத் தாக்கல்

      வடமேல் மாகாணம் குருநாகல் மாவட்டத்தில், உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இம்முறை சேவல் சின்னத்தில் போட்டியிடுகின்றது. குருநாகல் மாவட்டத்தில் குருநாகல் மாநகரசபைக்கு இ.தொ.கா 13 தொகுதிகளில் 24 வேட்பாளர்களை களமிறக்கின்றது. வடமேல்...

      இந்திய மீனவர்களுக்கு மன்னார் நீதிமன்றம் சிறைத் தண்டனை

      இலங்கை கடல் எல்லை பகுதியில் பல்வேறு சந்தர்ப்பங்களில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 17 பேருக்கு 10 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனையும் மேலும் ஒரு மீனவருக்கு இரண்டரை இலட்சம் ரூபா...

      இசிட்ரோ கலாஸில் தீ விபத்து – 8 பேர்

      பிலிப்பைன்ஸின் தலைநகர் மணிலாவின் புறநகர் பகுதியான குயிசன் நகரில் உள்ள சான் இசிட்ரோ கலாஸ் பகுதியில் வியாழக்கிழமை (27) அதிகாலை 3 மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர்...

      NPP வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுமா?

      நாட்டில் புதிய அரசியலமைப்பை ஏற்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் வாக்குறுதி வழங்கி இருந்த நிலையில் அது தொடர்பில் சர்வதேச நிறுவனங்கள் என்னிடம் வினவியிருந்தன. புதிய அரசியலமைப்பில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அவர்களின் பெயர் நிரந்தரமாக்கப்படும்...

      Popular

      Subscribe

      spot_imgspot_img