ஹபரணை – மின்னேரியா வீதியில் 7ஆவது மைல்கல் பகுதியில் ஏற்பட்ட பஸ் விபத்தில் 16 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்திற்கான காரணத்தை கண்டறிவதற்காக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.