சீரற்ற காலநிலை காரணமாக வியாழக்கிழமை (இன்று), வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் நடைபெறவிருந்த க.பொ.த உயர்தரப் பரீட்சை முறையே டிசம்பர் 07, 08 மற்றும் 09 ஆம் திகதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவிப்பு.
எவ்வாறாயினும் வரும் திங்கட்கிழமை முதல் பரீட்சைகள் வழமைபோல நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.



