ரயில் சாரதிகள் பரீட்சைகளுக்கு தயாராகி வருவதால் வெள்ளிக்கிழமை (17) முதல் 10 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ரயில் சாரதிகளை தரம் 2 இல் இருந்து தரம் 1ற்கு பதவி உயர்வு செய்வதற்கான பரீட்சை எதிர்வரும் 19 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது
குறித்த பரீட்சையில் 80 சாரதிகள் பரீட்சைகளுக்கு சாரதிகள் தயாராகி வருவதால், ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வேதிணைக்களம் தெரிவித்துள்ளது.