மாளிகாகந்த பிரதேசத்தில் நீதிமன்ற வளாகத்திற்கு அருகினில் இன்று 14ம் திகதி பிற்பகல் துப்பாக்கி சூட்டு சம்பவமொன்று ஏற்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இனம் தெரியாத நபரொருவர் இத் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டு விட்டு அங்கு இருந்த தப்பி சென்றமை தெரியவந்துள்ளது.
மேலும் துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த பெண் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.