மன்னார் நீதிமன்றுக்கு முன்பாக வியாழக்கிழமை (16) காலை இனந்தெரியாதோரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூடு பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த துப்பாக்கிச்சூ பிரயோகத்தில் நால்வர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதோடு, அதில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.