ஜனாதிபதி அநுர குமார திசானாயக்க 15ம் திகதி உத்தியோகபூர்வமான விஜயம் ஒன்றை மேற்கொண்டு இந்தியா செல்கின்றார்.
இன்று 15ம் திகதி முதல் 17ம் திகதி வரையில் இந்தியாவில் தங்கி இருந்து பல உயர்மட்ட பேச்சு வார்த்தைகளில் ஈடுபட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ஆக பதவி ஏற்ற பின்பு அவர் மேற்கொள்ளும் 1வது வெளிநாட்டு பயணம் இது ஆகும்.